It கலைமகன் கவிதைகள்: ஜனவரி 2013

செவ்வாய், 1 ஜனவரி, 2013

கவினுறு கலைகள் வளர்ப்போம்!






கவினுறு கலைகள் வளர்ப்போம் – நாம்
கருத்தினிற் கினிய படைப்போம்
வியனுறு பணிகள் செய்வோம் – நாம்
வறுமை அழிந்திடச் செய்வோம்!