It கலைமகன் கவிதைகள்: ஜூலை 2014

புதன், 16 ஜூலை, 2014

ஷம்ஸ் ஆசானின்... மனங்கொள் சேவை விண்தொடுமே!


விண்ணுக் கழகுதரும் வடிவாம் சந்திரனாய்
மண்ணினி லெங்கும் கலையொளி தான்வீசி
பண்ணொடு இருதமிழ்க்கும் பணிதான் செய்து
கண்ணினி லின்றும் கறையாது நம்மாசானே!

திங்கள், 7 ஜூலை, 2014