செவ்வாய், 17 ஜூன், 2014
பொறுத்தது போதும் பொங்கியெழு? பொறுமையை நீ கைக்கொண்டிடு!
காடையர் கோட்டம் விண்ணில்உயருது பார்த்திடு
காமம் பெரிதென வேசம்பூண்டு துள்ளி வருகுது
எடுப்பாய் நின்ற காலித் எனநீ எழுந்திடு...
என்னே இவன்என உனக்குள் உரத்துக் கூறிடு
பொறுமை வேண்டும் வேண்டாம் இப்போ எழுந்திடு
‹
›
முகப்பு
வலையில் காட்டு