நற்சுவனம் செலதுஆத்தான் இரந்தேனே!
தித்திக்கும் தீந்தமிழ்க்கா வியம்தந்தே நின்றாரேதெவிட்டாத நல்லறக்கா வியங்களுந்தான் தந்தாரே
புத்திக்கு மினிதான நற்கவியும் ஈந்தாரே
பண்டிதரெம் மௌலானா கலீல்அவ்ன்!
நற்றமிழும் நன்மறையும் நனிசிறந்த தனவவரில்
நற்குலமாம் ஹாஷிமியாம் குலத்தினின னருமந்தன்