வெள்ளி, 18 ஜூன், 2010

அந்தகார நிலவு - கவிஞர் பேருவளை றபீக் மொஹிடீன்


 க. பரணீதரனை பிரதம ஆசிரியராகக் கொண்டு, நடைபோட்டுவரும் 'ஜீவநதி'யின் வைகாசி - 2010 மலரில், தமிழாசிரியர், இலக்கணச்சுடர், கவிஞர் பேருவளை றபீக் மொஹிடீன் அவர்களின் அருமந்த கவிதையொன்றைக் கண்டேன். நயந்தேன். 

'அந்தகார நிலவு' எனும் தலைப்பிலான அந்தக் கவிதையை நீங்களும் நயக்கும் பொருட்டு இங்கு இற்றைப்படுத்துகின்றேன்.

மறக்காமல் உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்..




தமிழுக்கும், கவிஞருக்கும் அணி சேருங்கள்...


-----------------------------------

#தமிழ் | #தமிழ்க்கவிதை | நான் நயந்த நல்ல கவிதை | #றபீக்மொஹிடீன் | 

-----------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக