செவ்வாய், 14 செப்டம்பர், 2010
சுதந்திரம்!
வானெங்கும்
தலைக்குமேலே
பறந்துதிரியும்
பட்சிகளுக்கு
நாலா பக்கமும்
சுதந்திரம் உண்டு!
ஆயினும்
எனது சிரசுக்குமேலே
கூடுகட்டி முட்டையிட
இடம்கொடுக்க முடியாது
அவற்றுக்கு!
தலை
இன்னும்
எனக்குச் சொந்தம்
என்பதால்
!
கலைமகன் பைரூஸ்
இலங்கை
நன்றி:
# ஒருநாள் ஒரு கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக