புதன், 10 செப்டம்பர், 2025
நீலிக்கண்ணீர் வடிக்கிறது - கவிதை
நீலிக்கண்ணீர் வடிக்கிறது
ஓநாய்!
முஸ்லிம்களின்
தகனத்தைப் பேசி
தனது எண்ணங்களை
நிறைவேற்றிக்கொள்ள...
மீண்டுமாய்
முஸ்லிம்களைக்
கருவறுக்க...
மக்காள்....
சாக்கிரதை....
மீண்டும் நீலிக்கண்ணீர்
நீளப்போகிறது....
-கலைமகன் பைரூஸ்
Dec 23, 2021 11.30
Comments
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக