It It கலைமகன் கவிதைகள்: ஏப்ரல் 2004 Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

திங்கள், 5 ஏப்ரல், 2004

நாளும் மின்னென மின்னிநிற்கும் மதுராப்புர அஸ்ஸபா

1973 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வெலிகம - மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயம், இன்று மின்னென மின்னிச் சுடரெங்கும் பரப்பிக் கொண்டிருக்கின்றது.

அவ்வித்தியாலயத்தில் ஆரம்ப - இடைநிலைக்கல்வியைக் கற்ற மாணாக்கன் என்ற வகையில் நான் அஸ்ஸபாவின் 25 ஆம் ஆண்டு நிறைவின்போது (வெள்ளிவிழாவன்று) வெளியிட்ட சிறு புத்தகத்தை முழுமையாக இங்கு காணலாம்.