It It
கலைமகன் கவிதைகள்: டிசம்பர் 2005
Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
திங்கள், 26 டிசம்பர், 2005
சுனாமி!
சுனாமி!
-----------
ஷுஹதாக்களை ஷஹீத்களாக்கினாய்!
நாசகாரர்களை விழுங்கி ஏப்பம் விட்டாய்!
மிஞ்சியிருப்போர் பயந்துகொள்ளுங்கள் என்று
பேரலையாய் வந்து இறைவனிலை என்பார்க்கும்
பாடம் சொல்லிக் கொடுத்தாய் சுனாமி நீயே!
-கலைமகன் பைரூஸ்
26.12.2005
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)