ஞாயிறு, 20 மார்ச், 2016
நிம்மதி!
நிம்மதி!
------------
மாடாடாய் ஓடியோடியே உழைத்தும் மானிடனிங்கு
நடைப்பிணமே கண்டதிங்கேயேது களிப்பேதிங்கு
பாடையினி னவன் போகுமட்டும் மமதையாலிங்கு
பாடினன் நிம்மதிதேடி - பணிவன்றோ தரும்கதி!
-கலைமகன் பைரூஸ்
20.03.2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக