சனி, 25 நவம்பர், 2017
பாரினுக் கருட்கொடையாய் வந்த நபி! - கலைமகன் பைரூஸ்
பாரினுக் கருட்கொடையாய் வந்த பயகம்பர்
பாரிருள் கலைத்தெங்கும் ஒளிபெருக்கிய நாதர்
பேரருள் கொண்டானின் அந்தமான அழகுநபி
பெருமான் முஹம்மது உதித்த நந்நாளிந்நாள்!
-கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக