ஞாயிறு, 3 டிசம்பர், 2017
நீரொக்கும் நட்பு! - கலைமகன் பைரூஸ்
நீரொக்கும் நட்பு
-----------------------
நீரொக்கும் நட்புக்கு நிறமிலை மணமிலை
ஓரிடமும் சுவையிலை பச்சோந்திக் குணமிலை
வேரொக்கும் ஆணிவே ரொக்கும் உருவிலை
விட்டகலாத கொட்டியாய் நிற்கு முயிரன்பு
-“கவித்தீபம்” கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக