It It கலைமகன் கவிதைகள்: அட நரமாமிச உண்ணிகளே... Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

சனி, 10 அக்டோபர், 2015

அட நரமாமிச உண்ணிகளே...

அட நரமாமிச உண்ணிகளே...
பெண்ணில்லா ஊரில் பிறந்த ஓநாய்களே...
அல்லாஹ் ஒருவன் என்ற
அசையாத நம்பிக்கையில் உள்ள
இஸ்லாமியரை
உன் ஈனச் செயல்களால்
இலகுவில் அழித்துவிட இயலாது...
உன் ரவைகள்
பலஸ்தீனிய முஸ்லிம்களை
சுஹதாக்கள் ஆக்குகின்றன...
அவர்களை சுவர்க்கத்தில்
உயரிய ஸ்தலத்தில் அமரச் செய்கின்றன...
நீ பெருஞ்சத்தத்துடன்
ஒரு பெண்ணைக் கொல்வதற்காய்

பல நூறு தூப்பாக்கிகளை ஏந்துகிறாய்...
வெட்கம் கெட்ட
ஒருதந்தைக்குப் பிறக்காத அமானுஷ்யன்கள்...
உன் இவ்வுலக சந்தோசம்
நெடுநாட்கள் நீடிக்காது
புழுக்கள் வைத்து அழிந்தொழியும் உன்கூட்டம்!
இனசுத்திகரிப்புச் செய்ய இல்லை இல்லை
இஸ்லாமிய மதத்தை பூண்டோடு அழிக்க
யஹூதி நஸாராக்கள் செய்யும்
அடாவடித்தனங்கள் அல்லாஹ்வின்
பார்வைக்கு அப்பாற்பட்டது என நீவிர்
நினைத்து ஆனந்தக் கூத்தாடுவதில்
கிஞ்சித்தும் பயனிலை....
குன் என்ற ஒரே வார்த்தையில்
குற்றுயிராய் ஆயுதங்களிலிருந்து
ரவைகள் அழிக்கப்படாமலே
அபாபீல்களைக் கொண்டு
சிறுகற்களைக் கொண்டு அழிக்கச் செய்தவனின்
பெருமை பற்றிய அறியாத அடிமட்ட
முட்டள்களடா நீங்கள்....
இஸ்லாம் என்றால் என்ன என்று
இஸாராவைக் கொண்டு
இஸாராவின் அசையாத இறைநம்பிக்கை கொண்டு
இஸ்ரேலியன் நீ இன்றேனும் அறிந்து கொள்!
எனது உள்மனது மட்டுமல்ல
எல்லோர் மனங்களும் ஈவிரக்கமற்ற கழுககுளாய
உங்களுக்கு இறைவனிடம்
இக்கணமும் கரமேந்திக் கொண்டிருக்கின்றன...
இறைவன் இஸ்ரவேலனை
பூண்டோடு அழிக்கமாட்டானா என...
-கலைமகன் பைரூஸ்2015.10.10 - இரவு 10.40

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக