தக்பீர் முழக்கம் செவியினிக்க…
---------------------------------------------------
பண்ணவன் சொல் சிரமேற்கொண்டு
பசித்திருந்து பொழுது சாயுங்கால்
புண்ணியம் பெற்றிடவே அவாவுற்று
பதியினில் செய்திட்டோம் அறம்!
விண்ணகம் மண்ணகம் போற்றும்
வான்மறை அநுதினம் ஓதிட்டோம்
தண்ணளி பெற்றிட்டோம் உயர்சுவனம்
தமக்குக் கிடைத்திட இயற்றினோம் பல!
செவ்வாய், 5 ஜூலை, 2016
தக்பீர் முழக்கம் செவியினிக்க…
ஞாயிறு, 3 ஜூலை, 2016
அகர வித்தக - ககரக் கவி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)