It It கலைமகன் கவிதைகள்: பாரினுக் கருட்கொடையாய் வந்த நபி! - கலைமகன் பைரூஸ் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

சனி, 25 நவம்பர், 2017

பாரினுக் கருட்கொடையாய் வந்த நபி! - கலைமகன் பைரூஸ்

பாரினுக் கருட்கொடையாய் வந்த பயகம்பர்
பாரிருள் கலைத்தெங்கும் ஒளிபெருக்கிய நாதர்

பேரருள் கொண்டானின் அந்தமான அழகுநபி

பெருமான் முஹம்மது உதித்த நந்நாளிந்நாள்!

-கலைமகன் பைரூஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக