It It கலைமகன் கவிதைகள்: தடாகம் பன்னாட்டுக் கலை இலக்கிய அமைப்பின் “தமிழ்ச்சுடர்” விருது Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

புதன், 6 ஜூன், 2018

தடாகம் பன்னாட்டுக் கலை இலக்கிய அமைப்பின் “தமிழ்ச்சுடர்” விருது

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18/08/2018ல் நடைபெறும் தடாகம் "பன்னாட்டு படைவிழா - 2018" ல், எனக்கும் “தமிழ்ச் சுடர்” விருதும் கௌரவமும் வழங்கி கௌரவிக்கவுள்ளதாக, அவ்வமைப்பின் முகநூலில் நிறுவுநர் கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி தெரிவித்துள்ளார்.


நிறுவுநருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!











நன்றி - விடிவெள்ளி 18.12.2018

1 கருத்து: