பட்டா சொடுமலர்ந் ததாண்டு
பட்டுப் போகட்டும் பகைமை
மட்டிலா மாண்புகள் முகிழ்த்திட
மனிதம் மலரட்டும் முந்தி!
கரைபடிந் திட்டன களைந்து
கயமை விட்டினி நுழைந்து
தரைசெழித் திடத்தான் தேர்ந்து
நல்லன நினைப்போம் விரைந்து!
உறவுகள் அனைவர்கட்கும் 2021 மணம்வீச வாழ்த்துகள்!
-தமிழன்புடன்,
மதுராப்புர - கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக