It It கலைமகன் கவிதைகள்: களம் தந்த தென்றல் எப்எம் வாழ்க! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

களம் தந்த தென்றல் எப்எம் வாழ்க!

நேற்று எனை  தொலைபேசியில்  தொடர்பு கொண்டு, வியாழன் கவிப் பெட்டகத்தில் எனை  நேர்கண்ட கவிஞரும், எழுத்தாளரும், ஒலி- ஒளிபரப்பாளருமாகிய விசு கருணாநிதி அவர்களுக்கும், புத்தகம் வெளிக்கொணர்ந்த கவிஞர்களை மாத்திரம்  நேர்காணாமல் புத்தகம்
வெளிக்கொணராத இலைமறைகாய்களையும் பிரதேச வாதமின்றி, இன வேறுபாடின்றி களம்கொடுத்து சமுதாயத்தின் முன்கொணரும் தென்றல் எப்எம் 'கவிப்பெட்டகத் தயாரிப்பாளர்களுக்கும் எனது உள்ளார்ந்த பெருநன்றியை இங்கு சமர்ப்பிக்கிறேன்....

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக