It கலைமகன் கவிதைகள்: பொறுத்தது போதும் பொங்கியெழு? பொறுமையை நீ கைக்கொண்டிடு!

செவ்வாய், 17 ஜூன், 2014

பொறுத்தது போதும் பொங்கியெழு? பொறுமையை நீ கைக்கொண்டிடு!

பெருமை பெற்றிட காலிதாய் களத்தில் நின்றிடு
சிறுமைக் குணத்தார் கோட்டம் அடக்கிட எழுந்திடு
காடையர் குணத்தை அழித்திட நீ வாளேந்திடு!

இயக்கம் மறந்து இயங்கிநீயும் களத் திறங்கிடு
இதயத்தோடு இஸ்லாத்தினை நீ வேகமாய் பற்றிடு
தவிக்கும் பெற்றோர் ஆறுதல் பெற்றிட எழுந்திடு
தவிடுபொடியென காடையர் கோட்டம்நீ  அடக்கிடு

எழுந்திடு எழுந்திடு எழுந்திடு தோழா எழுந்திடு
எடுப்பாய் நின்ற காலித் எனநீ எழுந்திடு
விழுந்தது போதும் விழுதினை நாட்டிட எழுந்திடு
வீரர் அலியென உரத்துச் சொல்லி நீஎழுந்திடு!

எமது தேசமும் இலங்கை என்றே அறைந்திடு
எடுப்பார் கோட்டம் அடக்கிட நீ வாளேந்திடு...
எம்மதமும் சம்மதம் என்பதை நீ அழித்திடு
எம்மவர் வீரம் இதுதான் என்பதை ஓதிடு!

இரத்தம் ஓட்டும் காடையர் கோட்டம் அழித்திட
இனியும்நீ சிந்திக்கா தெழுந்து விரைந் தோடிடு!
பாரம்சாட்டிடு அல்லாஹ் பக்கம் விரைந்தே ஓடிடு
பதுங்கியது போதும் துள்ளிநீ எழுந்திடு.. எழுந்திடு!

பள்ளிவாசல் காத்திட மகிழ்வொடு எழுந்திடு
பயமே இலாமல் களத்தில் வாளொடு இறங்கிடு
கள்வர் கூட்டம் விரைந்தே ஓடிச் சென்றிட
கவணை ஏந்திடு பலமாய் ஏந்திடு கையினில்...

இனத்தைக் காத்திட இறைவன் தருவான் வீரமே
இனியும் நினையா திருந்தி எழுந்திடு என்தோழா
ஈனச்சாதி பேச்சினில் லயித்து அழிக்காதே
இம்மை மறுமை நல்லன பெற்றிட விரைந்தோடு...!

பெற்றவள் உற்றவள் சேர்ந்தவள் மானம் காத்திட
போதனை நீக்கி போர்க்குரல் உரத்து முழங்கிடு
சுற்றியே வந்திடும் முந்திடும் குப்பார் அழித்திட
குர்ஆன் ஒலியொடு எழுந்தே சென்றிடு என்தோழா!

வீரப்புலியலி மைந்தர் எனநீ களத்தில் இறங்கிடு
வல்லான் தொழுகையில் நீ உனைச் சேர்த்திடு
தீர்ந்திட பகைதான் நாம்தான் முஸ்லிம் எனக்காட்டிடு
தீர்ந்திடும் வாழ்வும் இம்மண்ணிலே எனநீ அறைந்திடு!

பொங்கியெழுந்திட உளம்நீ தந்திடாதே அருளாளா
பொறுமை காத்திடவே உளத்து நல்லன தந்திடுநீ
தூங்கிய சமூகம் விழித்திட அருள்நீ வல்லோனே
தணிந்தே சென்றிட காவிக்கோட்டம் துணைநீயே!

ஸல்மானுல் பாரிஸ்களை சமூகத்திற் கீவாய்நீ
சமாதானமே வழியென்பதை ஊட்டுவாய் அவர்க்குநீ
நல்லவராய் வல்லவராய் சமூகத்தை மாற்றுவாய்நீ
நலமோங்க எலோருக்கும் நல்லருள் புரிவாய் நீ!

குப்பார் கோட்டம் அடக்கிட இறைவா அருள்வாய்நீ
குவலய முஸ்லிம் இனிதென வாழ்ந்திட அருள்வாய்நீ
இப்பார் எமக்கு வேண்டாதாயின் எடுத்திடுநீ
இனிதாம் சுஹதாவாக எமை சேர்த்திடுவாய்நீ!

பத்ரிலும் உஹுதிலும் கந்தக் அதிலும் இனிதாய்நீ
பகைவர் ஓடிட நல்லருள் சீராய்ப் புரிந்தாய்நீ
தர்காநகர்க்கும் நம்மவர் ஏனை ஊர்களுக்கும்
தொடர்ந்தே வெற்றியை அள்ளித்தருவாய் அருளாளன்நீ!


(அபூஹக்) 17.06.2014 12:26



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக