01.
ஆடைகிழிந்த சிறுமி
மிட்டாய் காட்டப்படுகிறது
காமக்கொடூரன்
மிட்டாய் காட்டப்படுகிறது
காமக்கொடூரன்
(ஹைக்கூ வடிவ கன்னிக் கவிதை)
-கலைமகன் பைரூஸ்
25.04.2016
--------------------------------------------------------
அவன் நடந்தான்
அவள் தடுக்கி வீழ்ந்தாள்
ஆம் பொல்லா நாக்கு
(ஹைக்கூ வடிவக் கவிதை)
-கலைமகன் பைரூஸ்
26.04.2016
--------------------------------------------------------
அவள் காகமாம்
உடலோ பருந்திடம்
கல்வியே வேட்கை!
உடலோ பருந்திடம்
கல்வியே வேட்கை!
-கலைமகன் பைரூஸ்
27.04.2016
27.04.2016
--------------------------------------------------------
செதுக்குகிறேன்
உளியுடையான் அவன்
மேதினம் இன்றாம்!
-(கலைமகன் பைரூஸ்)
01.05.2016
///////////////////
உளியுடையான் அவன்
மேதினம் இன்றாம்!
(ஹைக்கூ வடிவக் கவிதை)
01.05.2016
--------------------------------------------------------
///////////////////
ROHYPNOL
///////////////////
கண்ணகியேதான்
ஆடைகளையப்பட்டு
“ரொய்ப்னோல்” வில்லையே!
///////////////////
கண்ணகியேதான்
ஆடைகளையப்பட்டு
“ரொய்ப்னோல்” வில்லையே!
(ஹைக்கூ வடிவக் கவிதை)
-கலைமகன் பைரூஸ்02.05.2016
--------------------------------------------------------
super
பதிலளிநீக்குநன்றி பெயரற்றவரே!
நீக்கு