வெண்பாவில் கவியியற்ற ஆசையால், எனதாசான் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் கவிகளின் சாயலில் யானும் கவிதைகள் எழுதிப் பார்த்துள்ளேன்.
புலவோர் பிழைகளைச் சுட்டினால், இன்ஷா அல்லாஹ் என்னால் அவற்றைத் திருத்திக் கொள்ள ஏதுவாக அமையும்.
உங்கள் தட்டிக் கொடுப்புக்களை விரும்புகிறேன்.
- தட்டிக் கெடுப்புக்களையல்ல.
-தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
(1)
ஐயம் மனத்திருத்த யாபேர்க்கும் தீதாமே
ஐயந் தெளிந்திடுதல் சீர்
(2)
சிறுவருக்கு சொற்கனியாய் ஒத்தவை ஆற்ற
நறுஞ்செய லினிதாற்று வரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக