புதன், 6 ஜூன், 2018
தடாகம் பன்னாட்டுக் கலை இலக்கிய அமைப்பின் “தமிழ்ச்சுடர்” விருது
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18/08/2018ல் நடைபெறும் தடாகம் "பன்னாட்டு படைவிழா - 2018" ல், எனக்கும் “தமிழ்ச் சுடர்” விருதும் கௌரவமும் வழங்கி கௌரவிக்கவுள்ளதாக, அவ்வமைப்பின் முகநூலில் நிறுவுநர் கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
ஞாயிறு, 3 ஜூன், 2018
நீதானா காட்டேரி ரெபேக்கா?
இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும்
இல்லாதொழிப்பதற்காக
இஸ்ரேலிய மமதையோடு
இம்சிக்கின்றாய் காஸாவை...
அடி ரெபேக்கா நீயாடி - எம்
அடிநெஞ்சின் ஆழத்தில்
இஸ்லாத்தை ஏந்தி
இடர்படுவோர்க்கு நல்லன செய்த
பலஸ்தீன வீர மங்கை - தாதி
ரஸான் அல் நஜ்ஜாரை
குறிவைத்த மாபாவி?
ஷஹீதானாலும் பலஸ்தீனத்தின்
அசையாத நம்பிக்கைக் கொடியுடன்
எவ்விதப் பாரமுமற்ற - விலையற்ற
கவனுடன் வீரப் போர்செய்கின்ற
அல்லாஹ்வையே சதாவும் நினைக்கின்ற
லேபிள்கள்:
ரஸான் அஷ்ரப் அல் நஜ்ஜார்,
Gaza,
Razan Al-Najjar,
Razan Ashraf Al Najjar,
Rebecca,
رزان أشرف النجار
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)