It It கலைமகன் ஆக்கங்கள்: விருந்து எப்படித் தருகிணமோ அறியோம்....! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 17 நவம்பர், 2019

விருந்து எப்படித் தருகிணமோ அறியோம்....!


வெடிக்கிறது எங்கும் பட்டாசு
துடிக்கிறது சிறுபான்மை மனசு
கடித்திடுமா சிங்கம் மீண்டும் என
அடிமனதில் எரிகிறது ஐயமேதீயாய்!
---

கோத்தா வந்தாரு ஏற்கிறோம் நாம்
சோத்தத்தானும் தின்ன வெச்சா காணும்
நித்தமும் வித்தியாசம் எமில் காணாது
நாமும் மனிதர்தாம் என்றாக் காணும்!
---
வந்த தலைமையை ஏற்றோம் நாம்
வராதா சுபீட்சம் என்றிருந்தோம் நாம்
வந்த தலைமை சிறுபான்மை எமக்கு
விருந்து எப்படித் தருகிணமோ அறியோம்...
----
-கலைமகன் பைரூஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக