கடந்த ஒரு வாரத்திற்கு முன் கடும் காய்ச்சல் காரணமாக, கை - கால்களில் பலமின்றியிருந்ததனால், எனது தம்பி என்னை தனியார் மருத்துவமனைக்கு அந்திப் பொழுதில் அழைத்துச் சென்றார்.
குலைப்பான் காய்ச்சல் போன்றிருந்தது. வைத்தியர் என்னைப் பார்த்துவிட்டு, இரத்த அழுத்தத்தையும் சோதித்துவிட்டு என்னை மாத்தறை போதனா வைத்தியசாலையில் உடனே அனுமதிக்குமாறு கோரினார்.
தொடரும்...
இந்தக் கட்டுரையைப் படித்ததும், உங்கள் கருத்துகளையும் பின்னூட்டமிடுங்கள்.. விழிப்புணர்வுப் பதிவாக இது அமையும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக