இன்று 2011.02.04 இலங்கையின் 63ஆவது சுதந்திர தினம்
இன்றும் தேடுகிறேன்!
இன்றும் வந்ததோர் தினம்
இன்றும் தேடுகிறேன் இத்தினம்!
இதனைத் தேடி யோடுகீறேன்
இதயம் கனக்கிறதே!
இதயம் இமயமாய் அடிக்கிறதே!
இதயமுள்ளோர் இத்தரையில்
இணைந்திட்டால் கரங்கள் இணைத்தே
இன்பம் பொங்கும் இத்தரையில்!
இதயம் பூரிப்புரும் இத்தினத்தில்!
இன்றாவது மலருமா மெய்ச்சுதந்திரம்!
-கலைமகன் பைரூஸ்
இன்றும் தேடுகிறேன்!
இன்றும் வந்ததோர் தினம்
இன்றும் தேடுகிறேன் இத்தினம்!
இதனைத் தேடி யோடுகீறேன்
இதயம் கனக்கிறதே!
இதயம் இமயமாய் அடிக்கிறதே!
இதயமுள்ளோர் இத்தரையில்
இணைந்திட்டால் கரங்கள் இணைத்தே
இன்பம் பொங்கும் இத்தரையில்!
இதயம் பூரிப்புரும் இத்தினத்தில்!
இன்றாவது மலருமா மெய்ச்சுதந்திரம்!
-கலைமகன் பைரூஸ்
என் இதயம் பூரிக்கின்றது இதை படிக்கும் வேலையில்
பதிலளிநீக்குஇன்று 2011.02.04 இலங்கையின் 63ஆவது சுதந்திர தினம்..
பதிலளிநீக்குinformatica online training