It It கலைமகன் கவிதைகள்: வெகுவிரைவில் எனது ஆக்கங்கள் ஆங்கிலத்தில்! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

புதன், 23 ஏப்ரல், 2014

வெகுவிரைவில் எனது ஆக்கங்கள் ஆங்கிலத்தில்!





அன்புறவுகளே!

எனது தமிழ்க் கவிதைகள் பிரபல எழுத்தாளரும், கல்விமானும், மும்மொழிப் பாண்டித்தியமும் மிக்கவருமான கலாபூஷணம் எம்.வை மீஆத் அவர்களினால் வெகுவிரைவில் மொழிபெயர்க்கப்பட்டு இத்தளத்தில் பதியப்படும் என்பதை மகிழ்வோடு அறியத் தருகின்றேன்.

எனது ஆக்கங்களை மொழிபெயர்த்தருவதாகக் குறிப்பிட்ட கல்வியியலாளர் எம்.வை மீஆத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

1 கருத்து:

  1. In sha Allah, I will undertake ENGLISH TRANSLATION OF YOUR TAMIL POEMS. PLEASE SELECT YOUR POEMS TO BE TRANSLATED INTO ENGLISH AND SEND THEM TO ME BY E MAIL. meeadh@gmail.com

    -FROM M.Y.M.MEEADH

    பதிலளிநீக்கு