It It
நானெனும் மமதை நமைக் கொள்ளும்
நாமெனும் பண்பே நமைப் போற்றும்
எனதே எல்லாம் எனும் குணமும்
என்றும் அழிவை எமது வழியாக்கும்
---------------------------
இயக்கம் இயங்கிடின் நமக்கிலை இடுக்கண்
அங்கமெங்கும் தொடுவீர் — கேட்டால்
பங்கமில்லை என்பீர்
சிங்கம் அவன் எனக்கு
தங்கம் அவள் எனக்கு என
வங்கம் எங்கும் பொங்குவீர்
நுங்குத் தண்ணீராய்
வாசப் பன்னீராய்
அதிபரெம் ஹிப்ளர் அறிவோம் நாமே
காழ்ப்பின் றியேநிறைந் தேயுள்ளார் கேளீர்
அஸ்ஸபா அகிலமெங் கனுந்தான் பேசலாச்சே
திட்டந் தானொழுங் காய்ப் போட்டார்
திக்கெட் டும்புகழ் சேர்த்தார் ஸபாவினில்
இட்டமாய் இன்பணி தான்செய் தாரே
இதயங் களில்நின் றேயுள் ளாரதிபர்