கலைமகன் பைரூஸ் – தமிழ் இலக்கியம், விருதுகள் மற்றும் படைப்புகள்
கலைமகன் பைரூஸ் தமிழ் இலக்கியம், கல்வி, மொழிபெயர்ப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படும் எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார்.
It It
கலைமகன் பைரூஸ் தமிழ் இலக்கியம், கல்வி, மொழிபெயர்ப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படும் எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார்.
1993 இல் தினகரன் பத்திரிகையில், 'கலையுலகம்' பகுதியில் என்னைப் பற்றிய தகவல்...தினகரன் பத்திரிகையி்ல் 'கலையுலகம்' பக்கத்தில் தே. செந்தில்வேலவர் அவர்கள் அன்று பங்களித்திருந்தார்.
என்னாசான் இயற்றமிழ் வித்தகர் மர்ஹும் வித்துவான் எம்.ஏ. ரஹ்மான் அவர்கள், நவமணி வாரப் பத்திரிகையில் 2001 - 09 - 30 இல் எனையும், கல்முனைக் கலீலையும் உவமித்து நகைச்சுவை விருந்து - 01 படைத்திருந்தார்.
கவினுறு கவிதைகளும் கலைமகனும்