முகநூலில் வலம்வரும்போது கவிஞர் அஸ்மின் என்னுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் போது, அவராக எனை தொடர்புகொள்வதாகச் சொல்லி, குறுகிய காலத்திலேயே எனை வசந்தம் தொலைக்காட்சி நிலையத்திற்கு அழைத்துப் பேட்டி கண்டார். அவருக்கும், அன்று அவர் இல்லாத நிலையில் எனைப் புன்முறுவலுடன் அழைத்து நேர்காணலுக்கு ஆயத்தப்பத்திய கவிஞர் மாவனல்லை ரிஷான் ஷெரீப் அவர்களுக்கும், பேட்டி கண்ட நாகபூசணி கருப்பையாவுக்கும் எனது நன்றிகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக