It It கலைமகன் கவிதைகள்: டிசம்பரில் வரவுள்ளது 'கவிதா'...... ஆக்கங்களை உடன் அனுப்புங்கள்...! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

புதன், 18 செப்டம்பர், 2013

டிசம்பரில் வரவுள்ளது 'கவிதா'...... ஆக்கங்களை உடன் அனுப்புங்கள்...!



வாசகர் கவனத்திற்கு...
--------------------------------
'கவிதா'வின் வரவை நிச்சயிப்பதற்காக சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள்.. ஆகக் குறைந்த கட்டணம் இலங்கை: ரூபா 1000/- தனிப்பிரதி இலங்கை: ரூபா : 100 (தபால் செலவுட்பட)
காசுக் கட்டளை அனுப்புவோர், பெறுபவர்: M I M FAIROOZ, பெறும் தபாலகம்: WELIGAMA POST OFFICE எனவும் குறிக்கவும்.

காசுக்கட்டளை மற்றும் பணவரைபுகள் கிடைக்கப்பெறும் வேளை, அவை பற்றி முகநூல் வாயிலாக அறிவிக்கப்படும்....

அனைத்துத் தொடர்புகளுக்கும் இலங்கை நேரம் மதியம் 4 மணியின்

பின்னர் 0414 917101 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

(ஏற்கனவே பிரசுரிக்கப்படாத உங்கள் ஆக்கங்களையே பெரிதும் எதிர்பார்க்கிறோம்...)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக