It It கலைமகன் கவிதைகள்: ஏர் ஏத்து! - ஏர் பிடித்த கொடி! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

புதன், 9 மே, 2018

ஏர் ஏத்து! - ஏர் பிடித்த கொடி!


ஏர் ஏத்து!
-----------
ஏருழவன் ஏற்றத்தை ஏத்திப் போற்று
ஏழையே யென்றுமவன் புகழேத்து
வீறுடைய அவனாற்றான் அவனியிது
வாகாக வலம்வருது ஏர் ஏத்து!

-கலைமகன் பைரூஸ்
நி.மு. - 2208



ஏர் பிடித்த கொடி
------------------------
ஏர் பிடித்த கரங்கள் இன்று
போர் பிடித்து நிற்கின்றதே!
நீர் இன்றி உழவேதென்று
ஏர் உழவன் ஏந்துகிறான் கொடி!

-கலைமகன் பைரூஸ்
நி.மு. - 2208

1 கருத்து: