It கலைமகன் கவிதைகள்: ஏப்ரல் 2018

திங்கள், 30 ஏப்ரல், 2018

அபாயா + சாரி = பலூன்

சில்லறைப் பிரச்சினைகள்
சிங்காரிக்கப்பட்டு
பலூனாகப் பெரிதாக்கி
சமூகத்தை விலைபேசும்
பெரும் சாரிபோலாகி
இனங்களிடையே முறுகலை
பூதாகரமாக்கியுள்ளதே...

அபாயா போல்
இழுத்துமூடி
ஒதுக்கிக் கொண்டிருந்தால்
எமக்கான உரிமையை