It கலைமகன் கவிதைகள்: டிசம்பர் 2022

திங்கள், 26 டிசம்பர், 2022

போதையைத் துடைத்தெறிவோம்!

வலிமை பெற்றோம் நாமே என்று

வன்மம் பேசுகிறான் - வலியோ டின்று

நலிந்தே நிலத்தில் உருவே மாறி

நிலமே நகைக்க நாணிக் குனிகின்றான்