It கலைமகன் கவிதைகள்: நவம்பர் 2019

ஞாயிறு, 17 நவம்பர், 2019

விருந்து எப்படித் தருகிணமோ அறியோம்....!


வெடிக்கிறது எங்கும் பட்டாசு
துடிக்கிறது சிறுபான்மை மனசு
கடித்திடுமா சிங்கம் மீண்டும் என
அடிமனதில் எரிகிறது ஐயமேதீயாய்!
---