It கலைமகன் கவிதைகள்: நவம்பர் 2020

வெள்ளி, 13 நவம்பர், 2020

அலைகடல் அழகினை நுகரு....

அலைநுரைகள் கரைதொட்டு ஆலிங்கனம் செய்ய
      அழகாழியங்கு அதிகாரமாய் சீறிப்பாய்ந் தங்குவர கலையோடு வெண்மேகம் கண்ணடித்துப் பார்க்க
     காற்றுப்போடு கலந்தங்கு விசிறி யடிக்கும்...

மௌனராகம் பேசிக்கொள்ளும் விண்மேக மங்கு
     மெல்லப்பேசும் காதலர்களின் இதழ்களை பார்க்க