It கலைமகன் கவிதைகள்: அக்டோபர் 2018

புதன், 10 அக்டோபர், 2018

உளமதில் இடியாய் இடித்திடு வாய்நீ!

அடிமன தினாழத் தினினெனை வாட்டியே

அடிபடர்ந் திடுபா செனவிருந் ததேயடி

கடினமாய் பேரிடியாய் அறைந்திடு கன்னத்தடி

காதினினென் னொலியினின் குறைதந்த தேயாசான்!