It கலைமகன் கவிதைகள்: மரபினைப் படி!

வியாழன், 10 நவம்பர், 2022

மரபினைப் படி!



 -------------------

மரபினைப் படியழ காய்ப்படி தமிழ்க்கவி

மாண்புற வேபடி !மாத்தமிழ் மகிழ்கொள

சிரமதில் கொளப்படி சிகரம துதொடவே

சிலையது எழுத்தென நின்றிடப் படிநீ


-கலைமகன் பைரூஸ்

10.11.2022 12.21

-------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக