It It கலைமகன் ஆக்கங்கள்: வெண்ணிலவே நீ வாழ்வியல் பாட்டு! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 15 நவம்பர், 2016

வெண்ணிலவே நீ வாழ்வியல் பாட்டு!


வெண்ணிலவே நீ வாழ்வியல் பாட்டு!
-------------------------------------------------------------------
எம்முள்ளம் மகிழ்வதற்கோர் எழிலொரு தோற்றம்
எமையெலாம் சுவீகரிக்குமோர் ஒளிச் செவ்வட்டம்
இம்மையினின் ஈடில்லை இந்நிலவிற் கேதும்
ஈகையதாய் ஒளிமல்கும் நீலத்துகில் தன்னில்

வீம்பில்லா தையலவள் வானமகள் பொட்டு
வியக்கின்றேன் தேய்ந்தெழும் வாழ்வியல் பாட்டு!

-கலைமகன் பைரூஸ்

15.11.2016


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக