It கலைமகன் கவிதைகள்: சின்னஞ் சிறு கவிகள்! - கலைமகன் பைரூஸ்

சனி, 16 செப்டம்பர், 2017

சின்னஞ் சிறு கவிகள்! - கலைமகன் பைரூஸ்

பாவடிப் பணைத்தா ளுடைக் கரியும் பரியு மரிபோல் உயர் படையும் மேவியழிந் தனசரு கென வேயன்று மியன்மார் மடிந்திடும் பார்த்திரு அவ்வாறு

-கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக