It கலைமகன் கவிதைகள்: கைவிலங்கு!

வெள்ளி, 22 மே, 2020

கைவிலங்கு!



இடது கையறிய
கொடுத்தது வலது கை....
பலர் அறியப்பூட்டியது
விலங்கு!
என்றாலும்,
உள்ளமறிந்தவன் இறைவனே!

(கலை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக