It கலைமகன் கவிதைகள்: வைரத்தால் வைரத்தை வெல்லாமோ?

புதன், 16 மே, 2018

வைரத்தால் வைரத்தை வெல்லாமோ?


வைரம் கொண்டு வைரத்தை வெல்வதுபோல்
வைரத்தை வைரத்தால் வெல்லலாமோ?
வைரமே எலோரையும் அணைத்து
வையத்து ஒருமித்து வாழ்ந்திடத்தான்!


-கலைமகன் பைரூஸ்
நி.மு.எ. 2208






--------------------------------------------------------------------------
எனது மகன் ஹாலித் (தரம் 6 - 2019) அவர்களின் ஆளுமைக்கான அத்தாட்சி.. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக